சமீபத்தில் அரசியல் கட்சியின் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மாணவி பலியானார். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் , நடிகர்களும் தங்கள் தொண்டர்களுக்கும் , ரசிகர்களுக்கும் பேனர் வைக்க வேண்டாம் என கூறினார்.
இந்நிலையில் இன்று தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வெளியாகிறது. வழக்கமாக தனுஷ் படம் வெளியானால் தனுஷ் ரசிகர்கள் பேனர் வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை நெல்லை தனுஷ் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக திருநங்கைகளுக்கு தையல் மெஷினை கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சரவணன் பங்கேற்ற திருநங்கைகளுக்கு தையல் மிஷினை கொடுத்தார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…