நெல்லையில் தனுஷ் ரசிகர்கள் செய்ய இருக்கும் மாஸான செயல் !குவியும் பாராட்டு

நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் .இவர் தற்போது நடிப்பில் நாளை “அசுரன்” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் இந்த படத்தில் இரட்டை வேடம் எடுத்து நடித்துள்ளார்.
இந்த படத்தில் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது.இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் தற்போது பேனர் கலாசாரத்தை ஒழிக்க ஒரு மாஸான காரியத்தை செய்ய இருக்கிறார்கள்.
மேலும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் அவர்களுடைய ட்விட்டரில் ,”நெல்லை மாவட்டம் மன்றம் சார்பில் திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். பேனர் கலாச்சாரத்தை கைவிட்டு நல திட்ட பணிகளில் இனி தொடர்ந்து இறங்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள்.இதோ அந்த பதிவு
நெல்லை மாவட்டம்@dhanushkraja மன்றம் சார்பில் தி௫நங்கைகளுக்கு தையல் இயந்திரம் வழங்க உள்ளோம். பேனர் கலாச்சாரத்தை கைவிட்டு நல திட்ட பணிகளில் இனி தொடர்ந்து இறங்க உள்ளோம்,நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் Heartly welcomes @ArjunSaravanan5 ????????????@RamCinemas @B_RAJA_ @vinod_offl pic.twitter.com/nBsY3jo7zM
— kamaraj Nellai (@KamarajNellai) October 2, 2019