நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் தற்போது “அசுரன்” படம் வெளியாகி தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டார் தனுஷ். படத்தின் முதல் காட்சியையும் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள்.
இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதும் பெரும் என்று கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்நிலையில் தனுஷ் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
பிரபல திரையரங்கமான முத்துராம் சினிமாஸ் தனுஷிற்கு ஒரு மாஷ்-அப் வீடியோவை தயாரித்துள்ளார்கள்.அந்த வீடியோவில் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது அந்த புகைப்படங்களை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.இதோ அந்த பதிவு ,
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…