தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக மீண்டும் தல அஜித்தை வைத்து புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தையும் வினோத் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை அடுத்தது மீண்டும் தமிழில் ஒரு முன்னணி ஹீரோவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்தியில் வெற்றி பெற்ற பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தமிழில் ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம்.
பதாய் ஹோ படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த திரைப்படம் காமெடி நிறைந்த திரைப்படமாகவும், அதேசமயம் எமோஷன் நிறைந்த திரைப்படமாகவும் இருக்கும் என்பதால் தனுஷ் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார். என தயாரிப்பு தரப்பு அவரை அணுகி உள்ளதாம்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…