தனுஷ் நடிப்பில் அடுத்து படங்கள் வரிசையாக கைவசம் உள்ளது. ஜனவரிக்கு பட்டாஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை அடுத்து கார்த்திக் சுப்பு ராஜ் திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், சன் பிக்ச்சர் தயாரிப்பில் ஒரு படம்.
அதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு முன் ஒரு பாலிவுட் படமொன்றில் தனுஷ் நடிக்க உள்ளார் என தகவல் பரவி வருகிறது. தனுஷை வைத்து, ராஞ்சஹானா, ஷமிதாப் என இப்படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இப்படத்தை இயக்குகிறார் என தகவல் கசிந்து வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…