இறைவனின் மகிழ்ச்சி குறித்த திருமுருக கிருபானந்த வாரியாரின் விளக்கம் இன்றளவும் பேசும் பொருளாக உள்ளது. இவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவில் , இறைவனின் மகிழ்சி குறித்து தந்த விளக்கமானது, ஒரு தந்தையானவர் தான் வியர்வை சிந்தி சேர்த்த செல்வங்களை அத்துனையையும் ஒரே மகனாக இருந்தாலும் அதை அனுபவிக்க அனுமதிப்பானே தவிர இதை முற்றிலும் தர நினைக்க மாட்டான். தனது காலத்திற்கு பிறகே அது தன் மகனுக்கு சேரட்டும் என நினைப்பான். இதுவே உலகிலுள்ள ஒவ்வொரு தந்தைகளின் எண்ணமாகும்.
இதில் இன்னொருவகையில், தான் தன் மகளை பாராட்டி சீராட்டி வளர்த்து அந்த பெண்ணை பல்வேறு சீர் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பும்தந்தை (மாமனாரானவர்), தனது மகளுக்கு கொடுத்த ஆடை,ஆபரணங்க்கள்,சீர் என அனைத்தையும் தனது அனுபவிப்பதை கண்டு மனம் மகிழ்கிறார்.அது போலதான் இறைவனும் தான் படைத்த உலகில் உள்ள அனைத்தையும் அனுபவிக்கும் மனிதர்களாகிய நம்மை மாமனாரைப் போல (வடிவில்) மகிழ்கிறார் என நகைச்சுவை கலந்து தெரிவிக்கிறார்.எனவே நாம் இறைவன் படைத்து அனுபவிக்க கொடுத்த அனைத்தையும் வீணடிக்காமல் பயன்படுத்தி இறைவனை மகிழ்விப்போம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…