இன்றைய (11.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு  எப்படி உள்ளது என்று அறிந்து கொள்வோம்.

மேஷம்  : 

இன்று  உங்களின் செல்வ நிலை உயரும் நாள்.திடீர் பயணம் உங்களை தித்திக்க வைக்கப் போகிறது.தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.உயிராய் நினைக்கும் நண்பர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள்.

ரிஷபம் 

இன்று நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்  நல்ல நாள்.கொடுத்த வாக்குரிதியை காப்பாற்றி மகிழ்வீர்கள்.மேலும் இன்று ஆலய வழிபாடு மனமகிழ்ச்சியைத் தரும்.எடுத்தக் காரியம் இன்று முடியும்.மனக்கசப்புகள் அகலும் நல்ல நாள்.

மிதுனம்

இன்று நீங்கள் தீட்டிய திட்டங்கள் திட்டமிட்ட படியே நடக்கும் நல்ல நாள்.கடன் சுமை சற்றுக் குறையும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.மேலும் உடன் பணியாற்று -பவர்களுடன் இருந்து வந்த பிரச்சணை எல்லாம் சுமூகமாக முடியும்.

கடகம் 

இன்று தங்களைத் தேடி தன வரவு வந்து சேரும் நல்ல நாள்.செலவுகளை சுருக்கி சேமிப்பில் ஈடுபடும் எண்ணம் மேலொங்கும்.அயல்நாட்டு  தகவல் அனுகூலமானதாக அமையும்.மேலும் இன்று நல்லவர்களின் நட்பு கிடைத்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் பொருளாதாரம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.உங்களின் புகழ் பொதுவெளியில் கொடிக்கட்டி பறக்கும்.தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் உங்களை விட்டு விலகுவர்.அஞ்சல் வழி தகவல் ஆனந்ததை அள்ளித் தரும் நல்ல நாள்.

கன்னி

இன்று நீங்கள் கொடுத்த தொகை கச்சிதமாக உங்கள் வீடுத் தேடி வரும்.மேலும் ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றிப் பெறும் நல்ல நாள்.

துலாம் 

இன்று சுற்றி உள்ளவர்களை அனுசரித்து செல்வது அனுகூலம் காண வேண்டிய நல்ல நாள்.கொடுக்கல் வாங்கலில் இன்று சற்று விழிப்புணர்வு தேவை.வாக்கு விவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

விருச்சகம்

இன்று நீங்கள் துணிந்து எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும் நல்ல நாள்.தெய்வ வழிபட்டால் திருப்தி கண்டு மகிழ்வீர்கள்.மேலும் கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.திட்டமிட்ட காரியம் இன்று திட்டமிட்டப் படியே நடக்கும் அற்புதமான நாள்.

தனுசு

 இன்று பணம் தங்களின் பைகளை நிரப்பும் தன நாள்.வெற்றி உங்களின் வீட்டு வாயில் கதவைத் தட்டும்.நினைத்தக் காரியத்தை நினைத்தப் படியே நடத்தி முடித்து மகிழ்வீர்கள்.உத்யோகம் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும் நல்ல நாள்.

மகரம் 

இன்று தங்களின் நம்பிக்கைக்கு வெற்றிக் கிடைக்கும் அற்புதமான நல்ல நாள்.எதிரிகளின் தொல்லை அகலும்.தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொண்டு மகிழ்வீர்கள். திட்டம் தீட்டிய படியே நிறைவேறும்.பிள்ளைகளின் சுபக்காரியப் பேச்சுகள் நல்ல பயனைத் தரும்.

கும்பம்

இன்று அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் அதிகரிக்கும் நல்ல நாள்.இடம்,பூமி வாங்கும் யோகம் உள்ளது.மேலும் தங்கள் உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.பண வர மனத்திருப்தி தரும்.

மீனம் 

இன்று உங்களின் முன்னேற்றம் கருதி முக்கியப்புள்ளிகளை சந்தித்து மகிழ்வீர்கள்.தங்களின் எண்ணம் ஈடேறும் நல்ல நாள்.மேலும் உங்களின் நட்பு வட்டாரத்தால் நன்மைகள் கிடைக்கும்.பூர்வீக சொத்து விவகாரம் சுமூகமாக முடிவடையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain
Kerala CMO bomb threat
PUDUCHERRY'