டேவிஸ் கோப்பை : வீழ்ந்தது இந்தியா..!!!

Default Image

டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா 0-2 என்ற கணக்கில் சேர்பியாவிடம் தோல்வி அடைந்தது.

செர்பியாவின் க்ரல்ஜெவாவில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில், ராம்குமார் ராமநாதன் 6-3, 4-6, 6-7 (2), 2-6 என 86ம் இடம் வகிக்கும் லாஸ்லோ ட்ஜெரேவிடம் வீழ்ந்தார்.

மற்றோரு போட்டியில் பிரஜ்நேஷ் குன்னேஸ்வரனை 6-4,6-3, 6-4 என 56ம் இடம் வகிக்கும் டுஷன் லாஜுவிக் வென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்