பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம்…5_வது இடத்தில் இந்தியா…!!

பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி இந்தியா 5வது இடத்தில் உள்ளதாக B.W.C என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
B.W.C என்ற சர்வதேச நிறுவனம்உலகளவிலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது.இந்த பட்டியலில் இந்தியா 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தை விட முன்னணியில் உள்ளது.கடந்த ஆண்டு 7வைத்து இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதன்படி பணக்கார நாடுகள் பட்டியலில் உலகளவில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.இந்தியாவில் உள்ள அதிக மக்கள் தொகையின் கடின உழைப்பின் காரணமாக இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாக B.W.C அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , சீனா 2-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024