தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிடுகிறார்.
இயக்குனர் ஜானகி ராமன் இயக்கத்தில் எக்ஸ்ட்ரா என்டர் டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். மேலும் இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றதை மேலும் நேற்று இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். மேலும் தற்பொழுது படக்குழு இந்த தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளனர் அந்த டிரைலரை நடிகர் சிம்பு வெளியிடுகிறார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…