அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரம்!

Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரம்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து  பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் உலக அளவில், 6,698,615 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 393,142 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமேரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,924,051 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 110,173 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த வைரஸ் தாக்காதால் நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,031 பேர் உயிரிழந்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்