39 இறந்த பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி அதிர்ச்சியில் ஆழ்ந்த போலீசார்..!!

Published by
murugan

லண்டன் நகரில் கிழக்குப்பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே ரோந்து பணியில் இருந்த பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டபோது கண்டெய்னர் லாரியில் உள்ள 39 பயணங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அயர்லாந்து பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்தான் கண்டைனர் ஓட்டுநர் என தெரியவருகிறது.

அந்த லாரியில் இறந்த நபர்கள் இருந்தவர்கள் யார்?அவர்கள் இறந்த விவரம்? என்று எதுவுமே தெரியவில்லை. எந்த இடத்தில் கொல்லப்பட்ட பிணங்கள் என்றும் எப்படி கொள்ளப்பட்டன என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Recent Posts

மூடநம்பிக்கையை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமா? அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…

33 minutes ago

கோவை த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு – விஜய் பங்கேற்பு.!

கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…

2 hours ago

குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.!!

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…

2 hours ago

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

2 hours ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

3 hours ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

4 hours ago