திருமணம் என்றால் பொருத்தம் பார்த்து அதன் அடிப்படையில் தான் திருமனம் நிச்சயிக்கப்படுகிறது.இந்த வகையில் அந்த பொருத்தங்கள் என்பது,1.தினம், 2.கணம், 3.மகேந்திரம்., 4.ஸ்திரி தீர்க்கம்,. 5.யோனி., 6.ராசி,. 7.ராசியின் அதிபதி,. 8.வசியம்,. 9.ராஜ்ஜூ,. 10.வேதை என்பது அந்த பத்து பொருத்தங்களாகும்.இதில் அதிகப்பட்சமாக ஏழு பொருத்தங்கள் இருந்தால் போதுமானது தான் என்று சோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த பொருத்தங்கள் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய உதவும் என நம்பப்படுகிறது.
திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் நீராடிவிட்டு கோலமிட்டு அதில் பூசனிப்பூவை வைத்து காலையில் லக்ஷ்மி தாயய் வரவேற்று திருமணத்தடை நிவர்தி செய்வாள். சூடி கொடுத்த சுடர் கொடி என்று அழைக்கப்படும் ஆண்டாள் மார்கழி மாதம் விரதம் இருந்து அதன் பயனாக தான் பெருமாளை அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. எனவே மார்கழியில் விரதம் இருந்து நல்ல கணவனை அடைய தினச்சுவடுவின் வாழ்த்துக்கள்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…