அரக்கன் அரக்கி டாஸ்க் : தாடி இல்லனா குழந்தை மாதிரி இருப்பேன்டா நானு!

பிக் பாஸ் வீட்டில் இன்று அரக்கன் அரக்கி டாஸ்க் நடைபெறுகிறது. அதில் தாடி இல்லனா குழந்தை மாதிரி இருப்பேன்டா நானு என ரியோ கூறியுள்ளார்.
கடந்த இரு வாரமாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்று அரக்கன் மற்றும் அரக்கி போல போட்டியாளர்கள் வேஷமிடக்கூடிய டாஸ்க் நடைபெறுகிறது. அதில் யார் என்ன தொந்தரவு செய்தாலும் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்குக்காக ரியோ தனது மீசை தாடி அனைத்தையும் எடுத்து விடுகிறார். பின் தான் குழந்தை போல இருப்பதாக கூறி சிரிக்கிறார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025