பறிபோகுமா அதிமுக ஆட்சி ? 14 இடங்களில் பின்னடைவு !
தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது.இதனால்,ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக இதுவரை 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது.அதிமுக ஆட்சி தொடர 117 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் 20 தொகுதிகளில் வென்று ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.