பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களுக்கு பிடித்த ஒரு நபருக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் இருப்பதை போன்று சந்தோஷமான தினங்களும், அழுகை என அனைத்து உணர்வுகளையும் கொண்டது தான் பிக்பாஸ். இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இந்த வார நாமினேஷனில் கேப்ரில்லா , ரம்யா, அர்ச்சனா, சம்யுக்தா, பாலாஜி, ஆஜித், அனிதா, சுசித்ரா ஆதியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது . 15 போட்டியாளர்களில் 9 பேர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் தீபாவளி தினத்தை முன்னிட்டு போட்டியாளர்கள் வெளியில் இருக்கும் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பிக்பாஸ் போட்டியாளர்கள் தீபாவளி பண்டிகையை பிக்பாஸ் குடும்பத்துடன் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக இந்த வீட்டில் கொண்டாடவுள்ளனர். அப்படி இந்த பண்டிகையை போட்டியாளர்கள் யாருடன் சேர்ந்து கொண்டாட விரும்புகிறார்களோ அந்த ஒரு நபருக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்த நபருக்கு கடிதம் எழுத சம்யுக்தா, அர்ச்சனா உள்ளிட்ட பலர் அழுகின்றனர் .இதோ அந்த வீடியோ
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…