கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உள்ள உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது.பின்னர் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் ,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் சீனா வைரசைக்கட்டுப்படுத்த திணறியது.
பிறகு சீனாமேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸை அங்கு கட்டுக்குள் கொண்டுவந்தனர்.ஆனால் இந்த சீனாவை மட்டும் அல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது.கடந்த சில நாட்களாகவே உள்ளூரில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சீனா கூறியது.இதற்குஇடையில்தான் சீனாவில் நேற்று முதல் கொரோனாவால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.இவ்வாறு கூறியது தான் உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் சீனா,கொரோனா வீரியத்தை உலக நாடுகளுக்கு மறைக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம் என்று உலக நாடுகள் சந்தேகிக்கின்றது . மேலும் ஆரம்பம் முதல் தற்போது வரை சீனா எடுத்த கொரோனா உயிரிழப்பு தரவுகள் நம்பத் தகுந்தவையாக இல்லை என்று குற்றம்சாட்டுகிறது.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…