திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில், 80 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சுஜித்திற்கு பிரபானகள பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் கவின் தான் இன்ஸ்டா பக்கத்தில், #wearesorrysujith, நியாயமே இல்லாத மரணம் என்று பதிவிட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் : கடந்த ஆண்டுக்கான சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் சினிமா விருதுகள் இந்தாண்டும்…
சென்னை : இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் உலகளவில்…
தேனி : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேனியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்றார். இந்நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த…
துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று…
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…