திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் 1983-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போது புரொடக்ஷன் மேனேஜராக வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார் மேலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
அதில் தவசி , எல்லாம் அவன் செயல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் இவர் படப்பிடிப்பிற்காக குமுளி சென்றிருந்தபோது இன்று காலை 04.30 மணிக்கு அளவில் மாரடைப்பு ஏற்பட்டது இதனால் அவர் உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…