இங்கிலாந்தின் யார்க்சையருக்கு அருகே உள்ள ஹரோகேட் நகரைச் சேர்ந்த பால் அடிசன்- மற்றும் மனைவி லூசி அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு மகள் பிறந்தாள். ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை. இதனால் நான்கு மாதங்கள் கடந்த பின்னர் காது கேட்கும் கருவியை குழந்தையின் காதுகளில் பொருத்தினர். முதல் முறையாக அந்த கருவியை இயக்கிய தாய் லூசி மகளை பெயர் சொல்லி அழைத்தார். அப்போது தாயின் குரலை முதல் முறையாக கேட்ட அந்த குழந்தையின் முகத்தில் ஒரு சூரிய பிரகாசம் விரிந்தது.
இதனிடையில் கள்ளமில்லாத அந்த பிஞ்சு முகத்தில் பிரகாசமாய் மின்னி அந்த முதல் ஒலி கேட்ட சிரிப்பை கேமிராவில் பதிவு செய்த குழந்தையின் தந்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தார். பின்பு பார்ப்போரின் உள்ளத்தை நெகிழ செய்யும் இந்த காட்சி இப்போது இணையத்தில் 7 லட்சத்துக்கு அதிகமாக பார்க்கப்பட்டு இணையத்தில் பாராட்டுகளையும் அள்ளி வருகிறது.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…