ஆப்பிரிக்காவில் உள்ள கேர் வெர்டேவில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன.இந்த திமிகலங்கள் போவா விஸ்வடா தீவு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.
இவர் இறந்ததற்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.இந்நிலையில் 134 மெலன் வகை திமிகலங்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த திமிகலங்களை உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திமிகலங்கள் கொத்து கொத்தாக இறந்ததன் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது அந்த பகுதியில் உள்ள பலருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த திமிலங்கள் உடல்நல கோளாறு மற்றும் தீடீர் பருவநிலை மாற்றங்களாலும் இப்படி இறக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…