நாள், நேரம், காலம் கடந்து வாழும் வாழ்க்கை – ப்ரியா பவானி சங்கரின் புகைப்படம் உள்ளே!

Default Image

நடிகை பிரியா பவானி சங்கர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில், தற்பொழுதும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாள் நேரம் ஆகியவை கடந்து காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது என்று நக்கலாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த பதிவு,

 

View this post on Instagram

 

நாள் நேரம் காலம் கடந்து வாழும் வாழ்க்கை ❤️???? I heard it’s Sunday!

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்