பகல் நிலவு நாயகியின் சிறு வயது புகைப்படம் உள்ளே!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய கதாநாயகி தான் ஷிவானி. 

தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடும் இவர், தற்பொழுதும் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Do i look the same ? ???? One of my Favorite picture from my childhood ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்