காதல் காட்சியை படமாக்க ஆக்ரா நதிக்கரைக்கு செல்லும் டான் படக்குழு.!

Default Image

டான் படடகத்தின் படப்பிடிப்புக்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது

சிவகாத்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்றது, இப்படத்தின் சூட்டிங்கிற்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது. அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்