நடிகை குஷ்புவின் மகள் தனது உடல் எடையை 25கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இவருக்கும், இவரது கணவர் மற்றும் நடிகருமான சுந்தர். சு -க்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இருவரும் சற்று உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தான். இந்த நிலையில் தற்போது குஷ்புவின் மகளான அனி சுந்தர் தனது உடல் எடையை 25கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இனி வரும் காலங்களில் இவரை ஹீரோயினாகவும் படங்களில் எதிர்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…