பாவாடை தாவணியில் பட்டையை கிளப்பும் தர்ஷா குப்தா.!

பாவாடை தாவணியிலும் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்யில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. புகழுடன் இணைந்து இவர் செய்யும் ரகளை அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், எப்போதும் தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், பாவாடை தாவணியில் அட்டகாசமான சில புகைப்படங்களை தனது ட்விட்டர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
???????? pic.twitter.com/f8dmuPjckD
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) September 5, 2021
❤???? pic.twitter.com/hiLq25EoRq
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) September 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025