உலகம் இருண்ட பின்பும் இருளாத பாகம் கதிர் பாயும் உந்தன் கண்களடி! மீரா மிதுனை புகழும் ரசிகர்!

Default Image

தமிழ் திரை உலகின் நடிகையாகவும், தென்னிந்திய திரை உலகில் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் மீராமிதுன். இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தனது கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் பதிவிடும் இவர் இன்று தனது அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து “இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாமல் இருப்பது, கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி” என ரசிகர் ஒருவர் புகழ்ந்து கவிதை எழுதியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த பதிவு,

 

View this post on Instagram

 

There is nothing stronger than a woman who has rebuilt herself ❣️???? ????

A post shared by Meera Mitun (@meeramitun) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்