சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. ரஜினிகாந்தும் அண்மையில் ஷூட்டிங் முடிந்து சென்னைக்கு உற்சாகமாக திரும்பினார். படம் நன்றாக வந்துள்ளதாக பேட்டியும் கொடுத்தார்.
தற்போது வந்த தகவலின் படி, தீபாவளிக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, தர்பார் படத்தின் டீசரை வெளியிடலாம் என அதற்க்கான வேலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் களமிறங்கியுள்ளாராம். விரைவில் இதற்கான அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…