இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார்.
இப்படத்தை முதலில் டிசம்பர் கிருஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் , படம் முடிய தாமதம் ஆவதால் தற்போது இப்படம் ஜனவரி பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2020 பொங்கல் தினத்தை முன்னிட்டு தான் சூப்பர் ஸ்டார் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…