சென்சார் செய்யப்பட்டது தலைவரின் தர்பார்! படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா?!

Published by
மணிகண்டன்
  • ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.
  • இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்று வாங்கியுள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் நீளம் என தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்ப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. இப்படம் 159 நிமிடங்கள் ஓடும். அதாவது இப்படம் 2 மணி நேரம் 39 நிமிடம் படத்தின் நீளம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago