சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.நாளை உலக நாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தனர்.
இந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது ரஜினி நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை நாளை மாலை 5.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.அதே வேளையில் தர்பாரின் இந்தி போஸ்டரை சல்மான் கானும், மலையாள போஸ்டரை மோகன்லாலும் வெளியிட உள்ளனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…