தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் கொட்டாச்சி. இவரது மகள் மான்ஸ்வி நயனதாராவின் இமைக்கா நொடிகள் படத்திலும், திரிஷாவின் மோனிகா மற்றும் பரமபதம் விளையாட்டு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
மானஸாவின் பேச்சால் பல ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். தற்போது விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது. அதிலும் வாத்தி கமிங் பாடல் பட்டி தொட்டியெல்லாம் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடியதை பார்த்திருப்போம்.
இந்த நிலையில் தற்போது குழந்தை நட்சத்திரமான மான்ஸ்வி வாத்தி கமிங் பாடலுக்கு தாறுமாறான நடனத்தை ஆடி அசத்தியுள்ளார். அந்த டிக்டாக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்ததோடு ரசிகர்கள் கண்டு ரசித்தும் வருகின்றனர்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…