வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி அசத்திய இமைக்கா நொடிகள் பட குழந்தை நட்சத்திரம்.!

Default Image

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் கொட்டாச்சி. இவரது மகள் மான்ஸ்வி நயனதாராவின் இமைக்கா நொடிகள் படத்திலும், திரிஷாவின் மோனிகா மற்றும் பரமபதம் விளையாட்டு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

மானஸாவின் பேச்சால் பல ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். தற்போது  விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது. அதிலும் வாத்தி கமிங் பாடல் பட்டி தொட்டியெல்லாம் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடியதை பார்த்திருப்போம். 

இந்த நிலையில் தற்போது குழந்தை நட்சத்திரமான மான்ஸ்வி வாத்தி கமிங் பாடலுக்கு தாறுமாறான நடனத்தை ஆடி அசத்தியுள்ளார். அந்த டிக்டாக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்ததோடு ரசிகர்கள் கண்டு ரசித்தும் வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manasvi (@manasvi01) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்