அடடா என்ன ஒரு அழகு! நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்!
- நடிகை எமி ஜாக்சனின் குழந்தை.
- நான் உன்னோட அம்மாவா இருக்கிறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்.
நடிகை எமிஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தாண்டவம், தெறி, தங்க மகன், ஐ மற்றும் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னமே கர்ப்பமான எமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆன் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது 4 மாதங்களை கடந்துள்ள தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா வெளியிட்டு, நான் உன்னுடைய அம்மாவாக இருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.