அட நம்ம கொடி பட நடிகை யா இது…! வைரல் புகைப்படங்கள்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது இயக்குனர் ஆர் கண்ணன் அவர்களின் இயக்கத்தில் ஆதர்வாவிற்கு ஜோடியாக தள்ளிபோகாதே என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தொடர்ந்து மணியராயில் அசோகன் என்ற மலையாள படத்தில் நடிக்கவுள்ளார், இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் சில அட்டகாசமான புகைப் படங்களை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்.
View this post on Instagram
Always do your best … Look … somebody is watching you ???? #thebackpainpose