கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகுகிறது.
நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கி வருகிறார்.இந்த படம் தனுஷுக்கு 40-வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு இன்னும்பெயர் வைக்கவில்லை.இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ்( Y Not Studios ) தயாரித்து வருகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.எனவே படத்தின் ஃபஸ்ட்லுக் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதனால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…