தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு அளித்தது தவறா?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் சுற்ற ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு, வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய டி.ராஜேந்தர், ‘பெரிய விலை கொடுத்து தர்பார் படத்தை வாங்கியதில் நஷ்டம் அடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் அளித்துள்ளனர். நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் லைகா உரிய பதிலை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு அளித்தது தவறா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…