D-43 தனுஷ் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

Published by
பால முருகன்

D-43 அப்டேட் குடுங்க  என்று கேட்டதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலளித்துள்ளார் கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார். 

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ,மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்தார் .

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப் படத்தின் சூட்டிங் இன்னும் சிறிது நாட்களில் முடி வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது , மேலும் இந்த கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .

மேலும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் இணையத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார் அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகளை கேட்டு வந்தனர் குறிப்பாக ஜிவி கூறியது ஜெயில் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார் என்று கூறியிருந்தார், இந்த நிலையில் ஒரு ரசிகர் ஒருவர் D-43 அப்டேட் குடுங்க  என்று கேட்டதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலளித்துள்ளார் கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார். 

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago