D-43 தனுஷ் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
D-43 அப்டேட் குடுங்க என்று கேட்டதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலளித்துள்ளார் கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ,மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்தார் .
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப் படத்தின் சூட்டிங் இன்னும் சிறிது நாட்களில் முடி வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது , மேலும் இந்த கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .
மேலும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் இணையத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார் அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகளை கேட்டு வந்தனர் குறிப்பாக ஜிவி கூறியது ஜெயில் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார் என்று கூறியிருந்தார், இந்த நிலையில் ஒரு ரசிகர் ஒருவர் D-43 அப்டேட் குடுங்க என்று கேட்டதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதற்கு பதிலளித்துள்ளார் கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)