அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை.!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக சட்டத்துரை அமைச்சர் சி.வி சண்முகம் நேற்று காலை அனுமதிக்கபட்டார். அங்கு இதயவியல் சிகிச்சையின் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை என அப்போலா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது என அப்போலா மருத்துவமனை கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025