வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் சலூன் கடைக்காரன் – வைரல் வீடியோ உள்ளே!
கரோலினாவில் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த கடைக்காரர் செய்யும் செயல் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு கடை உரிமையாளர்களும் தங்களது தொழிலை நிரூபிக்கவும், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்ட தொழிலாக தங்கள் தொழிலை நிரூபிக்கவும் பல முயற்சிகள் செய்கின்றனர். அதிலும் சிலர் தங்களை கோமாளிகளாக்கி கொண்டு மக்களுக்கு சேவை செய்கின்றனர்.
அது போல அமெரிக்காவில் உள்ள கரோலினாவில் சலூன் கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்த துள்ளி குதித்து அடிக்கடி அவர்களது அலங்காரத்தை வெவ்வேறு இடங்களில் நின்று பார்த்து உற்சாகப்படுத்துகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
We need more barbers like this guy???? pic.twitter.com/he4dhLMwlu
— ???????? (@rahm3sh) September 2, 2020