நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா. இவருக்கு ரசிகர்கள் இவரை “தொடையழகி” என்ற விசித்திரமான பட்டத்தையும் கொடுத்தனர். ரசிகர்கள் அவருக்கு வழங்கி இருந்தனர். விஜய், அஜித், கார்த்திக், விஜயகாந்த் எனப் பல முன்னை ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
நடிகை ரம்பா கடந்த 2010- ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரக்குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடனாவில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு லான்யா, ஷாஷா என்று இரு மகள்களும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. நீண்ட ஆண்டுகள் கழித்தும் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை.
இந்நிலையில், நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம ரம்பா வா இது என கருத்துக்களை பதவு செய்து வருகிறார்கள்.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…