கொரோனா வைரசுக்கு பல நாடுகளில் உள்ள மக்கள் தொடர்ந்து பலியாவதை அடுத்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் நாட்டின் பொறுப்பாளர்கள் இந்த வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் சவுதி அரேபியாவிலும் இந்த வைரசுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே சவூதி நாட்டின் மன்னராக சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது 21 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பிறப்பித்துள்ளார்.
மிக அவசரமான தேவை ஏற்பட்டால் தவிர, வேறு ஒன்றுக்கும் வெளியில் மக்கள் செல்லக்கூடாது என்றும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் மன்னர் கூறியுள்ளார். ராணுவ அதிகாரிகளும் அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…