சிங்கப்பூரில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில், கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் 9,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1,400 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் மே -4 ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…