கியூபா நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உதவும் நோக்கத்துடன் மருத்துவக்குழு செல்வது போல 200க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுடன் கியூபா மருத்துவ குழுவானது தென் ஆப்பிரிக்கா பறந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் சில நாடுகள் மற்ற நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், கியூபா நாட்டிலிருந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரகணக்கான மருத்துவ ஊழியர்களை கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, கரீபியன், ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி மனப்பான்மையுடன் அனுப்பி வருகின்றனர்.
தற்போது, 216 பேரை உள்ளடக்கிய மருத்துவ குழுவானது தேவையான மருத்துவ உபகாரணங்களோடு விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவுக்கு சென்றடைந்தது.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…