கொடூரமான முறையில் உயிரிழந்த சில்லுக்கருப்பட்டி பட நடிகர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் மொட்டை மாடியில் இருந்து கிராவ் மகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நடிகர் ஸ்ரீராம், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான திரைப்படமான சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்துள்ளார். கிராவ் மாகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலை நிபுணர் ஆவார். இந்நிலையில் இவர் இன்று மொட்டை மாடியில் இருந்து கிராவ் மாகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல் துறையினர் இவரிடம் கிராவ் மாகா தற்காப்பு கலையை கற்று உள்ளன. இது தவிர இவர் பெண்களுக்கான பாதுகாப்பு பட்டறையையும் நடத்தி வருகிறார். சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)