ஒரு வரமாக ஓரே சாம்பார், புலிகுழம்பு,அது இதுனு கடுப்பா ஆகி பொய் இருப்பிங்க இன்று எல்லாரும் நல்ல பிரியாணி கறிக்குழம்புனு வச்சிறிப்பிங்க அதுக்கு டேஸ்ட்டாக சிக்கன்-65 கண்டிப்பாக வேணும் அப்டித்தானே இதோ வாருங்கள் சுவையான Crispy Chicken-65 எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.
1.அரைகிலோ போன்லெஸ் சிக்கன்
2.பாதி லெமன்
3. மிளகுத்தூள்
5.இஞ்சி பூண்டு பேஸ்ட்
6.தேவையான அளவு உப்பு
ஒரு கப்பில் நன்றாக கழுவிய அரைகிலோ சிக்கனை போட்டு முதலில் பாதி எலுமிச்சை சாறு பிழிந்து பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு மிளகுத்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்றாக கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும், ஏன்னென்றால் அப்போ தான் Crispy-ஆ இருக்கும்.
பின்னர் 10 நிமிடம் ஊறவைத்த சிக்கனில் ஒரு ஸ்பூன் மிளகுவத்தல் பொடி ஒரு ஸ்பூன் மல்லித்தூள் கால் ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு இரண்டு ஸ்பூன் தயிர் உங்களுக்கு தேவைப்பட்டால் பாதி முட்டை கூட சேர்த்துக் கொள்ளலாம். பிறகு நன்றாக கிளறவும் திரும்பவும் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் ஏனென்றால் அப்போதான் மசாலா எல்லாம் கறியுடன் சேர்ந்து உரும் அப்போதான் Crispy-ஆ டேஸ்ட்டாக இருக்கும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை இட்டு நன்றாக சூடு சூட வைக்கவும் பின்னர் அதில் நம்ம உர வைத்த பொரிக்கவும். இப்போ நமக்கு Crispy-ஆன மொறு மொறுப்பான சிக்கன்-65 ரெடி வச்சு நல்ல குடும்பத்துடன் உண்ணுங்கள்.
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…