சென்னை எம்.ஆர்.சி நகரில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை கிரிக்கெட் வீரர் பிராவோ சந்தித்து பேசியுள்ளார். மேற்கிந்திய தீவு அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான பிராவோ தமிழகம் வரும்போதெல்லாம் இங்குள்ள பிரபலங்களை சந்திந்து பேசுவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையிலேயே இந்த முறை கமல்ஹாசனை சந்தித்தார். இதனிடையே சந்திப்பின்போது தனது கையொப்பமிட்ட டீ-சர்ட் ஒன்றையும் கமல்ஹாசனுக்கு பிராவோ பரிசளித்தார். மேலும் வருகின்ற வருடம் 2020 சீசன்-13-வது ஐபிஎல் தொடங்கருப்பதால் அதற்கு இந்த மாதம் வீரர்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…