உலக நாடுகளில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணபடுகிறது சீனா. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) வரை சீனாவில் 114 பேர் புதிதாக உயிரிழந்து, நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 394 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் நாடு முழுவது 1,749 பேர்களை விட குறைவு என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது என தேசிய சுகாதாரத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே ஹுபெய் மாகாணம் மற்றும் வுகான் நகரில் தொடர்ந்து 16 நாட்களில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேற்று 1,739 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வீடு திரும்பி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் சீனா அரசு சற்று நிம்மதி அடைந்துள்ளது.
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…