சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய Covid-19 வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் Covid-19 வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது.சீனாவில் Covid-19 வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சீனா சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனாலும் இந்த வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை குறையவில்லை அதிகரித்து கொண்டே செல்கிறது.சீனாவில் தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது. 79,251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…